பதக்க பட்டியலில் சீனா ஆதிக்கம்-அமெரிக்கா பின்வாங்கியது!!!

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 7ஆவது நாள் இன்றாகும்.

தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை குவித்து வருகின்ற சீனா முதலிடத்தை தொடர்ந்தும் பதக்கப் பட்டியலில் தக்கவைத்து வருகிறது.

இதுவரை 19 தங்கம் அடங்கலாக 40 மொத்தப் பதக்கங்களைப் பெற்றுள்ள சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், 17 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 28 மொத்தப் பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

14 தங்கப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 41 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்தையும் 10 தங்கப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 34 மொத்தப் பதக்கங்கள் அடங்கலாக ரஷ்யா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.

You May also like