காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

You May also like