இலங்கைக்கு அருகே மற்றுமொரு சரக்கு கப்பல் விபத்தில்…!

இந்தியாவின் முந்ரா துறைமுகத்திலிருந்து ஹொங்கொங் நாட்டுத் தேசியகொடியுடனான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் வைத்து விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த கப்பலில் நைட்ரிஜன்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May also like