ஆசிரியர் சங்கம் – ஜனாதிபதி சந்திப்பு இறுதிநேரத்தில் இரத்து

ஜனாதிபதிக்கும், பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று நடக்கவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இன்று நடத்தப்படவிருந்தது.

இந்நிலையிலேயே பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like