2455 பேருக்கு இன்று தொற்று உறுதி!

நீண்டநாட்களுக்குப் பின்னர் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று 2455 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனர் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

You May also like