ரிஷாட்டின் இல்லத்தை தரவேண்டாம் என நிராகரித்த பந்துல!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பயன்படுத்திய இல்லத்தை தனக்குத்தர வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்ற இல்லத்திட்டத்திற்கு அமைய, ரிஷாட் பதியூதீன் பயன்படுத்திய இல்லத்தை அமைச்சர் பந்துலவுக்கு கொடுக்க உத்தேசிக்கப்பட்டது.

எனினும் அதனை தனக்கு வழங்க வேண்டாம் என பந்துல குணவர்தன தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You May also like