திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடு நீக்கம் தீர்மானம் மாற்றப்படலாம்?

வருகின்ற திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு  எடுத்திருக்கின்ற தீர்மானமானது சிலவேளை மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இதனைக் கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தின்போது இருந்த நிலவரமும் நாட்டின் தற்போதைய நிலவரமும் முரண்பாட்டு நிலைமையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like