இலங்கை கிரிக்கெட் சபைக்கு இசுரு உதான கொடுத்த அதிர்ச்சி கடிதம்!

இலங்கை கிரிக்கெட் வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்றார்.

இதற்கான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறப்பு ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.

You May also like