ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரியிடம் கோரிக்கை!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலியில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

 

You May also like