ரிஷாட்டின் வீட்டில் சில அறைகளுக்கு சீல்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் இல்லத்தில் தொழில்புரிந்த 11 பெண்களில்9 பேரிடம் பொலிஸார் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவருமே அந்த வீட்டில் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ரிஷாட் பதியூதீனின் இல்லத்தில் உள்ள சில அறைகளுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.

You May also like