டொலர் நெருக்கடி;கொழும்பு துறைமுகத்தில் குவியும் கொள்கலங்கள்

டொலர் நெருக்கடி காரணமாக வணிக வங்கிகள் கடன் பத்திரம் வழங்காமையினால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலங்கள் கொழும்பு துறைமுகத்தில் குவிந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடக்கம் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

You May also like