சிறுவர் மருத்துவமனையில் 70 சிறார்களுக்கு தொற்று

கொழும்பு சிறுவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

You May also like