இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை வாபஸ்!

இந்தோனேசியாவுக்கு அருகில் இன்றைய தினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்ரீலங்காவின் கரையோரங்களுக்கு நிலநடுக்கம் காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வளிமண்டவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

You May also like