நாடாளுமன்றத்திற்கு முன்பாக மாணவர்கள் போராட்டத்தில்

நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிக்கும் பிரதான வீதிக்கு முன்னால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது அங்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

You May also like