கொழும்பில் கைதாகிய ஆசிரியர்களுக்கு என்டிஜன் பரிசோதனை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதாகிய 44 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இவர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May also like