நாடாளுமன்றத்திற்கு இன்று செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.

நாடாளுமன்றம் இன்றும் முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.

இந்நிலையில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் செல்லவுள்ள ஜனாதிபதி, அதன் பின் சபா மண்டபத்திற்குப் பிரவேசிப்பார்.

You May also like