விசேட அறிவிப்பை வெளியிட தயாராகிவரும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு

குறிப்பிட்ட சில பயிர்ச் செய்கைக்காக இரசாயனப் பசளையை பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதாக வெளியாகிய செய்தி தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்னும் சில மணிநேரத்தில் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிடவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like