அவசர நிலையை அறிவித்தது இரத்தினபுரி மருத்துவமனை..!!!

இரத்தினபுரி மாவட்ட மருத்துவமனை அவசர நிலையை அறிவித்துள்ளது.

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் M.D.A ரொட்ரிகோ தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் தனது கையெழுத்திட்டு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

You May also like