கொழும்பு நோக்கி ஆசிரியர்கள், அதிபர்களின் நடைபவணி கண்டியில் ஆரம்பம் (PHOTOS)

சம்பள உயர்வைக் கோரி ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று முற்பகல் 11.30 அளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி தங்களது நடைபவணியை ஆரம்பித்துள்ளனர்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இவர்கள் இந்த நடைபவணியை தொடங்கினார்கள்.

You May also like