கொழும்பில் கைதாகிய 44 ஆசிரியர்களுக்கும் பிணை!

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதாகிய 44 ஆசிரியர்களுக்கும் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் துறைமுகப் பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை பிற்பகலில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

You May also like