94 கோவிட் மரணங்கள்…!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை அதிகளவிலான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி 94 மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4821ஆக அதிகரித்துள்ளது.

 

You May also like