கண்டியில் ஒரு பிரதேசம் LOCKDOWN…!

கண்டி – அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திப்பிட்டிய என்கிற பிரதேசம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே அந்தப் பிரதேசத்தில் கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

You May also like