இந்த நோய் அறிகுறி உள்ளதா? இலங்கை மக்களுக்கு வந்தது எச்சரிக்கை!

டீனியா என்கிற ஒருவித பூஞ்சை நோய் இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

இது கொரோனா தொற்றுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களை நாடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள், மிருகங்கள் என பலருக்கும் இந்த தோல் நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. விரல், தலை என பல்வேறு இடங்களிலும் தொடர் அரிப்பு நிலைமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

You May also like