FACEBOOK மற்றும் சமூக வலைத்தளங்களை தடை செய்க- அமைச்சர் அறிவிப்பு

பேஸ்புக், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை கண்காணிப்பு செய்வதற்கான முறை அவசியம் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் சீனாவில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதை உதாரணமாக சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.

You May also like