கொழும்பு IDH மருத்துவமனையும் அவசர நிலையில்- கண்டி,தெல்தெனியவிலும் இடப்பற்றாக்குறை

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையும் அவசர நிலையை அறிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையிலும் கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதுடன் இடப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி பொது வைத்தியசாலையிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதோடு தெல்தெனிய மருத்துவமனையிலும் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.

You May also like