களுபோவில வைத்தியசாலையின் நிலைமை இதுதான் (PHOTOS)

கொழும்பு – களுபோவில வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் அங்கு சென்ற சிலர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கின்றனர்.

வைத்தியசாலை வளாகத்திலும் கோவிட் தொற்றாளர்கள் காத்திருக்கின்றனர்.

You May also like