மேலும் 1910 பேருக்கு கொரோனா உறுதி!

நாட்டில் மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய 1910 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 323,339ஆக அதிகரித்துள்ளது.

You May also like