98 கோவிட் மரணங்கள் பதிவு – நாளை 100ஆகுமோ?

இலங்கையில் மேலும் 98 கொரோனா மரணங்கள் பதிவாகியிருக்கின்றன.

அதனடிப்படையில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,919ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், நாட்டில் இதுவரை ஒரேநாளில் பதிவாகிய அதிகபடியான கோவிட் உயிரிழப்புக்கள் இதுவாகும்.

 

You May also like