மேலும் பல எம்.பிக்களுக்கு கோவிட்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

நோய் நிலைமை காரணமாக மாத்தளையில் உள்ள தமது வீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

You May also like