ஜயவர்தனபுர மருத்துவமனையிலும் நிரம்பிவரும் கோவிட் தொற்றாளர்கள்!

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் கொரோனா நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்.

தற்போதுவரை அந்த வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகிலும், தரையிலும் கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவிரைவில் அந்த வைத்தியசாலையும் அவசர நிலையை பிரகடனம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

You May also like