டாம் வீதியில் தீ விபத்து (PHOTOS)

கொழும்பு டாம் வீதி பகுதியில் தொடர்மாடிக் குடியிருப்பு (Diamond Complex) ஒன்றில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டது.

தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

You May also like