தனியார் மருத்துவமனைகளிலும் கோவிட் நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்த படியினால் தனியார் வைத்தியசாலைகளிலும் தொற்றாளர்கள் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளர்களை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like