அடுத்தவாரம் மேலும் தலைவிரித்தாடவுள்ள பால்மா தட்டுப்பாடு

இலங்கையில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய பால்மா தட்டுப்பாடு நிலவலாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.

தற்போதும்கூட பால்மா தட்டுப்பாடு தலைதூக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

You May also like