அதிக வெப்பம் – ஒலிம்பிக் வீரர்களுக்கு ஜப்பானில் வந்த சோதனை

ஜப்பானில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிக வெப்ப நிலையானது ஒலிம்பிக் வீரர்களை பாதிக்காத வகையில், காலையில் அல்லது மாலை வேளைகளில் போட்டிகளை ஒழுங்கு செய்வது குறித்தும் ஏற்பாட்டுக் குழு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

குறிப்பாக மரத்தான் மற்றும் வேகநடைபயிற்சி நிகழ்வுகள், டோக்கியோவிலிருந்து 800 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வடபகுதியில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like