23000 கோவிட் மரணங்கள் இவ்வருட இறுதிக்குள்- பிரபல பல்கலை அபாய சங்கு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டு இறுதிக்குள் 23000 மரணங்கள் நிகழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – வொஷிண்டன் பல்கலைக்கழகம் இந்த ஆருடத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த வாரமாகையில் 2000 கோவிட் மரணங்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு டிசம்பர் 1ம் திகதி வரை இலங்கையில் 12000 கொரோனா மரணங்கள் குறைந்த பட்ச மரணங்களாக நிகழலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May also like