காங்கிரஸின் தமைலையகத்தில் 6 பேருக்கு கோவிட்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹட்டன் – கொட்டகலை தலைமையகத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அங்கு பணிபுரியும் 6 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May also like