நாடு விரைவில் முடக்கப்படலாம்;ஆளுங்கட்சி எம்.பி தகவல்

நாடு விரைவில் குறுகிய காலத்துக்கு மூடப்படும் சாத்தியம் உள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எம்.பி ஜகத் குமார இதனை கூறியுள்ளார்.

You May also like