200 பேர் தினமும் உயிரிழக்கலாம் – பிரபல ஊடகம் வெளியிட்ட எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் நாளாந்தம் 200 கொவிட் மரணங்கள் நடக்கலாம் என்றும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 5000ஆக பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை நிபுணர்களை மேற்கோள்காட்டி உள்நாட்டு ஊடகமொன்று (டெய்லி மிரர்) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்கள் நாட்டிற்கு மிகுந்த அவதானம் மிக்கவை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

You May also like