தீவிரமடைந்த கொரோனா; நகரமொன்று முடக்கம்

காலி – நெலுவ நகரம் இன்று முதல் வரும் 3 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

குறித்த நகரில் கொரோனா தொற்று தீவிரமடைய தொடங்கியது.

இதனால் சுகாதார அதிகாரிகள் நகரை இன்று திங்கட்கிழமை தொடக்கம் 11ம் திகதி வரை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May also like