முதற்தடவையாக 111 கோவிட் மரணங்கள் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸினால் 111 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like