மேலும் 118 கொரோனா மரணங்கள்…!

நாட்டில் நேற்றும் நூறைத் தாண்டிய கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 118 கொரோனா மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,340ஆகும்.

You May also like