கம்பஹா மாவட்டத்தில் 7000 கோவிட் நோயாளர்கள் வீடுகளில்…!

கொரோனா தொற்றுக்குள்ளான 7003 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாமல் வீட்டிலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்கிறது.

கம்பஹா மாவட்ட கோவிட் ஒழிப்புக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 12000 நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் உள்ளதோடு அவர்களில் 4000 பேர்வரை மட்டுமே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May also like