மேலும் 2154 பேருக்கு கோவிட்- இன்று 3000ஐ தாண்டும் என அச்சம்?

நாட்டில் இன்றைய தினம் அதிகபட்சமாக 2154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் இதுவரை தொற்றுக்கு இலக்கான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 341,246ஆகும்.

You May also like