நாடாளுமன்ற மருத்துவ நிலையத்திற்கு கோவிட் அச்சுறுத்தலினால் பூட்டு

நாடாளுமன்றத்திலுள்ள மருத்துவ நிலையம் கொரோனா அச்சறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் பெண் மருத்துவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே மருத்துவ நிலையமும் மூடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் மருத்துவர் தற்சமயம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

 

You May also like