தினமும் 150 பேர் கொரோனாவுக்கு பலியாகும் நிலை ஏற்படலாம்?

இலங்கையில் நாளாந்தம் 150 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கக்கூடிய அபாயம் நெருங்கிவருவதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.

கடந்த 09 நாடகளில் மட்டும் 832 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர்.

You May also like