ஆசிரியர்கள் நாளை கொழும்பில் சத்தியாகிரகம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து கொழும்பில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளனர்.

இந்த போராட்டம் கொழும்பு சுதந்திர சத்துக்க வளாகத்தில் நாளை ஆரம்பமாகும் என்று
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறினார்.

You May also like