முகக் கவசம் அணியாத இருவர் கைது-17ஆம் திகதிவரை மறியல்

காலி – தெவட்ட பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் முக்ககவசம் அணியாமல் உணவு சமைத்த இருவரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் காலி நீதிமன்றில் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டவேளை, சந்தேக நபர்களை வருகின்ற 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

You May also like