150ஐ கடந்தது கோவிட் உயிரிழப்பு!!!

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக நாளொன்றில் பதிவான அதிக கொவிட் உயிரிழப்புக்கள் நேற்று (11) பதிவாகியுள்ளன.

அதன்படி, நேற்றைய தினம் 156 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.

You May also like