நாட்டை முடக்க அரசாங்கம் தயக்கம்: அஜித் நிவார்ட்டின் மகனின் திருமணமா காரணம்?

நாட்டில் கொரோனா தொற்று உக்கிரமடைந்து வரும் நிலையில், பொது முடக்கத்தை அரசாங்கம் அமுல்படுத்தாமல் இருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் பல விமர்சனம் எழுந்துள்ளது.

அந்த வகையில், நிதி முதலீட்டு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கபிராலின் மகனது திருமணம் அண்மையில் நடைபெற்ற உள்ளது.

நாட்டில் பொது முடக்கம் அறிவிக்காதிருக்க இதுவே காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அஜித் நிவார்ட் நிராகரித்துள்ளார்.

You May also like