எட்டியாந்தோட்டையில் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம் (PHOTOS)

எட்டியாந்தோட்டையிலிருந்து புளத்கொஹுப்பிட்டியவுக்கு செல்கின்ற வீதியில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் பருசல்ல – களனித் தோட்டத்திற்கு இடையே உள்ள பாலம் முற்றாக வெள்ளநீரில் மூழ்கியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You May also like